fbpx
Take a fresh look at your lifestyle.

இந்திய அணியை துவசம் செய்த இங்கிலாந்து அணி..!

இங்கிலாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 03 ஓ.டி.ஐ 05 டெஸ்ட் என போட்டியிட உள்ளது இந்நிலையில் நேற்று இடம்பெற்ற டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை துவம்சம் செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 05 விக்கற்றுகளை இழந்து 148 ஓட்டங்களை குவித்தது இதில் கோஹ்லி மற்றும் டோனி ஆகியோரி குறிப்பிட்டு கூறும் படியான ஓட்டங்களை முறையே 47 & 32 பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்த இங்கிலாந்து 19.4 பந்துகளில் 149 ஓட்டங்களைப்பெற்றது 05 விக்கற்றுகளை இழந்து
இதில் அ.ஹெல்ஸ் மட்டுமே சிறப்பாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார்
போட்டியின் ஆட்ட நாயகனாக அ.ஹெல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்
03 போட்டியை கொண்ட டி20யில் இரு அணிகளும் 1-1 எனும் அடிபடையில் சம அளவில் உள்ளன 03வதும் தீர்க்கமானதுமான போட்டி வரும் 08ம் திகதி இடம்பெறவுள்ளது..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்