fbpx
Take a fresh look at your lifestyle.

ICC 20 வீரர்களின் தரவரிசையில் இலங்கை வீரர் ஒருவர் கூட இல்லை.கவலையில் இலங்கை ரசிகர்கள் …!

ICC தனது டி20 வீரர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது
அதனடிப்படையில்
டி20 பெட்ஸ்மேன் தரப்படுத்தலுக்கமைய

1 Aaron Finch AUS 891
2 Fakhar Fakhar Zaman PAK 842
3 Lokesh Rahul IND 812
4 Colin Munro NZ 801
5 Babar Azam PAK 765
6 Glenn Maxwell AUS 761
7 Evin Lewis WI 753
8 Martin Guptill NZ 747
9 Alex Hales ENG 710
10 D’Arcy Short AUS 690

இதில் முதல் 10 இடங்களில் எந்த ஒரு இலங்கை வீரரும் இல்லை என்பது முக்கியமான விடயமாகும்

டி20 பந்து வீச்சாளர்களின் தரப்படுத்தல் வருமாறு

1 Rashid Khan AFG 813
2 Shadab Khan PAK 723
3 Ish Sodhi NZ 700
4 Yuzvendra Chahal IND 685
5 Samuel Badree WI 674
6 Mitchell Santner NZ 665
7 Andrew Tye AUS 658
8 Imran Tahir SA 650
9 Adil Rashid ENG 639
10 Mohammad Nab

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்