fbpx
Take a fresh look at your lifestyle.

ஜெயலலிதா வங்கி கணக்கில் பணம் இவ்வளவா…!? ஷாக் ஆன அரசியல்…!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றிய தகவல்கள் கசிந்த வண்ணமே உள்ளது . அந்த வகையில் தற்போது ஜெயலலிதா வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கு என்ற விசாரணை ஆரம்பித்துள்ளது .

அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருக்கும் ஜெயலலிதா சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகையை கேட்டால் நீங்களே தலைசுற்றி போவீர்களா .?

அட ஆமாங்க வெறும் 9000 ஆயிரம் ரூபாய் தான்..! இதனால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சொத்துகுவிப்பு வழக்கில் உலகையே திரும்பி பார்க்க ஜெயலலிதா கணக்கில் வெறும் 9000 ஆயிரம் என்பது எம்மாலும் நம்ப முடியாத விடயமாக உள்ளது என்பது தான் உண்மை..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்