fbpx
Take a fresh look at your lifestyle.

2.0 திரைப்படம் ரிலீஸ் திகதி அறிவிப்பு ..! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் ..!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் மிக நீண்டகாலமாய் தயாரிப்பில் இருக்கும் படம் 2.0. VFX காட்சிகள், அது இது என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் முடிவில்லாமலே நாட்கள் தள்ளிப் போன
நிலையில்.

ஆச்சரியப்படும் வகையில் இந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, எமி ஜாக்‌ஷன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க 2.0 லைக்கா தயாரிக்கின்றது.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!