fbpx
Take a fresh look at your lifestyle.

ஏ 9 வீதியில் விபத்து. 5 பேர் படுகாயம்..!

வீதி விபத்துகள் கட்டுப் பாடின்றி நடந்துகொண்டிருக்கின்றது . இன்று அதிகாலை ஏ 9 வீதியின் புளியங்குளம் இராமனூர் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இரு வாகனங்கள் நேருக்கு நேராக மோதியதால் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த வாகனத்துடன் கொழும்பில் இருந்து கிளிநொச்சி சென்ற வாகனம் மோதியுள்ளது.

இந்த விபத்தில் வாகன சாரதிகள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் விசாரணைகளும் ஆரம்பிக்கப்படுள்ளது..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்