fbpx
Take a fresh look at your lifestyle.

மகனின் இழப்பை தாங்கமுடியாமல் குடும்பத்தினர் செய்த காரியம்! அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் தங்களுடைய மகனின் உயிரிழப்பை தாங்கமுடியாமல் ஒரு குடும்பமொன்று மகனின இறந்த உடலிற்கு உயிருடன் இருப்பதுபோலவே எண்ணி சகல ஆசைகளையும் நிறைவேற்றியுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரிலேயே இந்தச் சம்பவமானது இடம்பெற்றுள்ளது.

 

சென்ற மாதம் இனந்தெரியாதவர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தங்களுடைய மகனுக்கே அவர்கள் இவ்வாறான ஒரு இறுதி மரியாதையைச் செய்துள்ளனர்.

 

இந்த விசித்திரச் சம்பவத்தில் மத்தேய்ஸ் என்னும்  18 வயது வாலிபனுக்கே இவ்வாறான இறுதி மரியாதையானது நிகழ்ந்துள்ளது. இதில் அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி அவருக்கு பிடித்த கால்பந்து அணி ரி-சேர்ட் அணிவித்து பிடித்த உணவுகளையும் வைத்துள்ளனர். பார்ப்பதற்கு உயிருடன் உருவர் இருப்பது போலவே அந்தக் காட்சி இருந்ததாம்!

 

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!