fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையில் தூக்கு தண்டனைக்கு அனுமதி…

இலங்கையில் தூக்கில் இட்டு கொல்லப் படும் மரண தண்டனைக்கு 42 வருடங்களில் பின் நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது . இலங்கையின் பல இடங்களில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் பல குற்றச் செயல்களை கட்டுப் படுத்த அரசு இந்த முடிவை எடுத்துள்ளது .

குறிப்பாக போதை பொருள் கடத்தல்கள் அதிகரிதுள்ளதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை நீரில் மூழ்கடித்து கொல்லப் படுதல் மற்றும் பல விதமான மரண தண்டனைகளே இது வரை கொடுக்கப் பட்டது.

மரண தண்டனை கொடுப்பது தொடர்பான மனுவிற்கு அமைச்சரவை ஏக மனதாக அனுமதி அளித்ததுடன் குற்ற செயல்கள் குறையும் என நம்புவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாலர் மஹிந்த அமரவீரன தெரிவித்துள்ளார்..!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!