fbpx
Take a fresh look at your lifestyle.

அண்ணா தங்கை பாசப் போராட்டத்தில் பிரிந்தது உயிர்கள்…! சோகத்தில் மூழ்கிய தூத்துக்குடி..!

பெண்களுக்கு எப்போதும் நல்ல நண்பன் யாரென கேட்டால் ஒன்று தந்தை அல்லது அண்ணன் என்று தான் சொல்வார்கள் . சில அண்ணாக்கள் அம்மா அப்பாவின் அன்பை மறக்க வைக்கும் அளவு அன்பு காட்டுபவர்கள் . இங்கும் பாசப் போரட்டம் தான் நடந்துள்ளது .

தூத்துக்குடியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது திருப்பதியின் மரணம். 5 ஆண்டுகளுக்கு முன் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக இருந்த திருப்பதி குடிக்கு அடிமையாகி சரியான முறையில் பணிக்கு செல்லாததால் பணி நீக்கம் செய்யப் பட்டார். அது வரை சாதா குடிகாரணாக இருந்த திருப்பதி முழு நேர குடிகாரன் ஆனார். இரண்டு தங்கைகள் திருப்பதிக்கு. அவரின் உலகமும் தங்கைகள் தான் .

திருமணமே செய்துகொள்ளாத திருபதி தங்கைகளுக்காக மட்டும் வாழ்ந்து வந்தார். பணி நீக்கம் செய்த பின் தங்கைகளுக்கு இவர் நினைத்ததை வாங்கி கொடுக்க முடியவில்லை. தினமும் இது பற்றி விரக்த்தியாக பேசும் திருப்பதி வீட்டில் யாரும் இல்லா நிலையில் தூக்கு போட்டு உயிரிழந்தார் .!

இதனை தங்கை கற்பகவல்லிக்கு தொலைபேசி யில் தெரிவித்த போது அண்ணண் இறந்த அதிர்ச்சியை தாங்க முடியாது அதே இடத்தில் விழுந்து மரணமானார்..! இதனால் தூத்துக்குடியே சோகமயமானது..!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!