fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையில் சாதரண தர பரீச்சையில் சித்தியடையாதவர்கள் அரசு பணிகளில்…!

இலங்கை அரச துறையில் வேலை கிடைப்பதாயின் அதிகம் படித்திருக்க வேண்டும் ஆக குறைந்தது a/l எனப்படும் உயர்தரம் படித்திருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்தது.

ஆனால் உண்மை நிலவரம் இது தானாம். படித்து பட்டம் பெற்றவர்கள் வேலை தேடிக் கொண்டிருந்த கல்வி பொது சாதாரண தரம் (o/l ) கூட சித்தியடையாதவர்கள்
ஆண்களின் 27.2
பெண்களில் 4.8 வீதமானவர்களும் அரச பணிகளில் இருப்பதாக தெரிவிக்கப் படுகிறது .

இந்த தகவலை அரச சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் உயர் தர தேர்ச்சியுடன் 35.வீதமானவர்களும் . 26.1 பட்டம் பெற்றவர்களும் உள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இதற்கு காரணம் அரசியல் தலையீடு தான் என சுற்றிக் காட்டப் பட்டுள்ளது..!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!