fbpx
Take a fresh look at your lifestyle.

புதுமண ஜோடி தூக்கிட்டு தற்கொலை..! திடுக்கிட வைக்கும் காரணங்கள்..!

இந்தியாவில் அடிக்கடி நடக்கும் கொடுமைகளில் ஒன்று தற்கொலை . சின்ன ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தான் தீர்வு என நினைகின்றார்கள் . புதுடெல்லியை இது போன்ற சம்பவம் ஒன்று உலுக்கி உள்ளது … நீது மற்றும் நீரஜ் க்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்து 4 மாதங்கள் மட்டுமே கடந்திருந்தது. நீது 3 கர்ப்பமாக இருந்தார்.

இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் நீது தந்தைக்கு கால் செய்து “அப்பா எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை உடனே நேரில் வாருங்கள் பேச வேண்டும் என கூறியுள்ளார் தந்தையும் உடனடியாக நீதுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் அயலவரின் உதவியுடன் வீட்டை உடைத்துள்ளார்.

உள்ளே மகளும் மருமகனும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளர். விரைந்து வந்த பொலீஸார் சடலத்தை மீண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்…! இதில் திடுக்கிட வைக்கும் செய்தி என்னவென்றால் நீதுவின் கழுத்தை கைகளால் நெரித்து பின் தூக்கில் தொங்கி இருக்கிறார்.

ஒருவேளை நிராஜ் நீதூவின் கழுத்தை நெரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது…!
அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!