fbpx
Take a fresh look at your lifestyle.

தல அஜித்தையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2.0 ..! . என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்…!

சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில் சிவா நடித்து வெளியாக தயாராக இருக்கும் படம் தான் தமிழ் படம் 2. இந்த படத்திலும் அனைத்து தமிழ்ப்படங்களையும் கலாய்த்திருப்பார்கள் என்று தெரிந்தாலும் எந்தெந்த படங்களை என்று ரசிகர்கள் ஆர்வமாய் உள்ள நிலையில்.

விளம்பர யுக்தியாய் நாளொருக்கு பட போஸ்டராக வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் விஜய், ரஜினியை தொடர்ந்து இப்போ தல அஜித்தையும் விட்டுவைக்கவில்லை.
எதிர்வரும் 12 ஆம் திகதி வெளியாக இருக்கும் இந்த படத்தினை கலாய்த்து கொண்டாட பேஸ்புக், ட்விட்டர் குழுவினரும் ஆர்வமாய் இருப்பதாய் ஒரு ஆய்வு வெளியிட்டுள்ளது.

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!