fbpx
Take a fresh look at your lifestyle.

பிரபல நடிகைக்கு உன்னி கிருஷ்ணன் பாலியல் தொல்லை ..! மகளின் திருமணத்திற்காக பொறுத்து இருந்ததாக பரபரப்பு புகார்..!

நடிகைகள் வாழ்க்கை என்பது முள் மீது வாழ்வது போன்றது . ஒரு பக்கம் பார்ப்போரை மகிழ்ச்சி படுத்தியும் திட்டு வாங்க வேண்டும் பின் இயக்குனர்களிடம் இருந்து மீள வேண்டும் . நடிகைகளின் வாழ்க்கை என்பது இத்தனை கொடுமையானது தான் .

குழந்தைகளை வளர்க்க, பெற்றோரை பாதுகாக்க என தங்களை அர்பணித்து வாழ்கின்றனர். அந்த நிலையில் மலையாள இயக்குனர் ஒருவர் பற்றி நடிகை நிஷா சாரங் பொலீஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் நடித்துவரும் “உப்பும் மொளகும்” தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தன் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக சினி துறைக்கு வந்த நிஷா அவர்களுக்காகவே வாழ்கிறார். தன் மகளின் திருமணத்தை சிறந்த முறையில் நடத்திவிட வேண்டும் என உன்னி கிருஷ்ணனின் பாலியல் தொல்லைகளை பொறுத்து வந்தார் . ஆனால் தற்போது இதற்கு மேல் பொறுக்க முடியாத நிலையில் புகார் அளித்துள்ளார் .

அவரது ஆசைக்கு இணங்க மறுப்பதால் அழைப்பு ஏற்படுத்தி தகாத வார்த்தைகள் பயன்படுத்துவது மெசேஜ் பண்ணுவது போன்ற கேவலமான விடயங்களையும் உன்னி கிருஷ்ணன் செய்வதாக புகார் கொடுத்துள்ளார் நடிகை நிஷா…!

அசத்தலான வீடியோக்கள்!!
உங்கள் உடல் எடை, மற்றும் தொப்பையைக் குறைக்கனுமா? இதோ வழி!!