fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையில் பொலீஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்துக் கொன்ற பெளத்த பிக்குவிற்கு விளக்க மறியல்..!

பாலியல் தொல்லை கொடுத்த பிக்கு ஒருவர் பற்றிய மக்களின் புகாரினை தொடர்ந்து பிக்கு ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்குவிற்கு இரத்தினபுரி நீதிமன்றம் இன்று வரும் 25ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடுள்ளது.

குறித்த பிக்கு இரத்தினபுரி கல்லந்த விகாரையில் இருப்பவர் என்றும் அங்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் பிடியாணையுடம் சென்ற பொலீஸ் உத்தியோகத்தரையே பிக்கு கொலை செய்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது..!

இன்றைய வீடியோக்கள்!!