fbpx
Take a fresh look at your lifestyle.

கடினமான சத்திர சிகிச்சையை செய்து வெற்றி பெற்ற இலங்கை வைத்தியர்கள் ..! குவியும் பாராட்டுகள்..!

இலங்கை என்பது தொழில்நுற்ப ரீதியாக பெரிய வளர்ச்சி அடைந்த நாடு இல்லை என்பது நாம் அறிந்ததே. அதில் வைத்திய துறையும் அடங்கும் . சின்ன சின்ன சத்திர சிகிசிச்சைகளுக்காக கூட வெளிநாடுகளுக்கு சென்று வந்துகொண்டிருந்தார்கள் .

தற்போது எல்லாமே மாறிவிட்டது நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளனர் .இந்த சத்திர தொண்டைக்குழிக்கு அருகில் மிக நூதனமான முறையில் செய்யப் பட்டுள்ளது. பேச முடியாது சாப்பிட முடியாது தவித்து வந்த இளைஞ்சர் ஒருவருவருக்கு இந்த சிகிச்சை நடந்துள்ளது . கொபிலேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிகிச்சை நடந்துள்ளது .

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இது இலங்கை வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் . இது குளியாப்பிட்டிய பகுதியில் நடந்துள்ளது..!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இன்றைய வீடியோக்கள்!!