fbpx
Take a fresh look at your lifestyle.

விஜயகலா மகேஸ்வரனுக்கு பிரான்ஸிலும் எதிர்ப்பு..!

விஜயகலா மகேஸ்வரன் தான் கடந்த சில நாட்களாகவே அனைத்து மீடியாக்களிலும் தலைப்பு. இதற்கு காரணம் பிரபாகரன் மீண்டும் வரலாம் என்ற வார்த்தை தான் .

அரசியல் கட்சிகள் மக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரான்ஸிலும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இலங்கையர்களால் மேற்கொள்ள பட்டுள்ளது . விஜயகலா மகேஸ்வரன் என்ன தைரியத்தில் இப்படி பேசினார்? அத்துடன் விஜயகலா போன்றோர் தான் மனித படுகொலை, இன வாத நடவடிக்கைகளுக்கு வித்திடுபவர்கள் என பதாதைகளுடன் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் ஆர்பாட்டகாரர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய பிரன்ஸிற்கான இலங்கை தூதுவரிடம் பிரதமரிடம் வழங்குமாறு மகஜர் ஒன்றும் கொடுக்கப் பட்டுள்ளது..!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இன்றைய வீடியோக்கள்!!