fbpx
Take a fresh look at your lifestyle.

பாலியல் தொல்லை ஸ்ரீரெட்டி லீக்ஸில் ஏ. .ஆர். முருகதாஸ்…! அதிர்ச்சியில் தமிழ் சினிமா உலகம்…!

சுசி லீக்ஸை தொடர்ந்து தற்போது சினிமாவை நடுக்க வைத்துக்கொண்டிருக்கும் விடயம் ஸ்ரீரெட்டி லீக்ஸ் தான் . இதுவரை தெலுங்கு பக்கம் வீசிக்கொண்டிருந்த புயல் இப்போது தமிழ் பக்கமும் வீச தொடங்கி விட்டது .

ஆம் முதல் முதல் மாட்டுப்பட்டது யார் தெரியுமா இயக்குனர் முருகதாஸ் தான் . ஏ ஆர் முருகதாஸ் நல்ல மரியாதையுடன் இருப்பவர் . விஜய் முதற்கொண்டு அத்தனை ஹீரோக்களையும் இயக்கியவர் . இவர் ஸ்ரீரெட்டியுடன் என்ன ப்ராப்ளம் என ரசிகர்கள் மண்டையை குழப்பிக்கொண்டு இருக்க அவரே சொல்லி இருக்கிறார்.

என்ன “ஹாய் இயக்குனர் முருகதாஸ் என்ன மறந்திட்டிங்களா அந்த ஹோட்டலில் எனக்கு சத்தியம் செய்தீர்கள் ” நடிக்க வைப்பதாக கூறிவிட்டு இப்படி செய்துவிட்டீர்கள்..! நீங்கள் நல்ல மனிதர் என…!
இதை பார்த்த சினி உலகம் அதிர்ச்சியில் முழ்கியுள்ளது..! முருகதாஸ் இப்படி பாலியல் விடயங்களில் மாட்டுவார்களா…! ?

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

இன்றைய வீடியோக்கள்!!