fbpx
Take a fresh look at your lifestyle.

மீடியா பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் …!ஸ்வேதாவின் டுவிட்டால் அதிர்ச்சி…!

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என போராடும் பத்திரிகையாளரான சுவேதாவிற்கே பாலியல் தொல்லை நடந்துள்ளது என அவரே டுவிட் செய்துள்ளார் அதுவும் அவர் வீட்டில் வைத்து என்பது தான் இன்னும் கொடுமை. ஸ்வேதா கோஸ்வாமி என்ற பெண் பாஸ்போர்ட் சரி பார்க்க வந்த போலீஸ்காரரான தேவேந்திர சிங் என்பவரால் தான் தொல்லை படுத்த பட்டுள்ளார் .

இந்தியாவில் இந்த கொடுமை பலருக்கு நடந்துள்ளது. ஸ்வேதாவின் வீட்டிற்கு வந்து பாஸ்போர்ட் சரிபார்க்கும் போதே ஓரக்கண்ணால் ஸ்வேதாவை சிலிமிசம் செய்துள்ளார் பின் நான் உங்கள் பாஸ்போர்ட் சரி பார்த்து விட்டேன் நீங்கள் என் பசியை சரி பார்க்கலாமே என கூறியுள்ளார்.

ஸ்வேதா முறைக்க குறைந்தது கட்டி சரி பிடியுங்கள் என கூறினாராம் போலீஸ் அதிகாரி.நேரம் பார்த்து ஸ்வேதாவின் செயலாளர் வர சென்றுள்ளார் போலீஸ், பத்திரிக்கை காரியான எனக்கே இந்த நிலை என்றால் அப்பாவி பெணகள் என கேள்வியோடு டுவிட் பண்ணியுள்ளார் ஸ்வேதா..!

அன்பிற்கினிய நேயர்களே, எமது செய்திச் சேவை மற்றும் வானொலி பிடித்திருந்தால், மறக்காது Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய மறக்க வேண்டாம்!! நன்றி!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

இன்றைய வீடியோக்கள்!!