fbpx
Take a fresh look at your lifestyle.

40 நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட பெண்..! காயங்களுடன் மீட்பு..!

ஹரியானா பொலீசாருக்கு திடுக்கிடும் முறைப்பாடு ஒன்று கிடத்துள்ளது அதில் குறிப்பிட்டப்பட்டுள்ள விடயம் என்ன என்றால் இப்பெண்ணிற்க்கு வேலை வாங்கி தருவதாக குறிப்பிட்டு ஹொட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அறை ஒன்னினுள் 04 நாட்கள் அடைத்து வைத்து இப்பெண்ணை 40 நபர்கள் பலாத்காரம் செய்துள்ளார்கள்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

இச்சம்பவம் கூறியுள்ளார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இப்பெண்ணை வேலை வாங்கி தருவதாக கூறி இந்நாச காரியத்திற்க்கு காரணமான கணவரின் நண்பரையும் மேலும் ஒரு நபரினையும் பொலீசார் கைது செய்துள்ளனர்
மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்…! இப் பெண்ணின் உடலில் பல காயங்கள் இருப்பதாக வைத்தியர்கள் குறியுள்ளனர்..!

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs