fbpx
Take a fresh look at your lifestyle.

பழைய சோற்றை கொடுத்து தினமும் அவமான படுத்தியவருக்கு பிச்சை எடுப்பவர் கொடுத்த கொடூர தண்டனை ..!

வழக்கமாக பிச்சை எடுப்போரை அனைவருமே ஏளனமாக தான் பார்க்கின்றனர் , அவர்களுக்கு மனது இருக்கு என்று நினைப்போர் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் , மிருகங்களுக்கு கொடுக்கும் மதிப்பை கூட மனிதருக்கு கொடுப்பதில்லை சில வசதி படைத்தவர்கள் .

LIKE & FOLLOW US ON FACEBOOK

.

அப்படி ஒருவருக்கு பிச்சை எதுக்கு, நபர் ஒருவர் செய்த செயல் தான் இது ,மும்பையை சேர்ந்த சார்யு பிரசாத் என்பவர் பிச்சை கேட்டு வந்தவருக்கு மிக பழைய சோற்றை போட்டு விட்டு தெருவில் இருக்கும் நாய்களை கூப்பிட்டு ரொட்டி துண்டுகளை அவர் கண்முன்னேயே கொடுத்து வந்துள்ளார் .

ஒரு நாள் இரண்டு நாள் இல்லை தினமும் இதையே செய்து வந்துள்ளார் , பொறுமை இழந்த பிச்சை எடுப்பவர் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க பிச்சை எடுப்பவனை விட தெரு நாய் ,மேல் என கூறியுள்ளார் . இதனால் கோவத்தின் உச்சிக்கு சென்ற பிச்சை எடுப்பவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வயிற்றுலேயே குத்தியுள்ளார் . இதன் பசி திரை தான் பிச்சை எடுத்தேன் என்று கூறி ஓடி தப்பியுள்ளார் .

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

குத்துப் பட்டவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார் . தப்பியோடிய பிச்சைகாரரை போலீசார் கைது செய்துள்ளனர் ..!