fbpx
Take a fresh look at your lifestyle.

தாயொருவர் குழந்தையுடன் செய்யும் செயல் . வைரலாகும் காட்சிகள் ..!

மாதா பிதா குரு தெய்வம் இவர்கள் எதை பிள்ளைகளுக்கு போதிக்கின்றார்களோ அதன்படியே பிள்ளைகளும் வளருவார்கள் சமீபத்தல் வெளிநாட்டில் தந்தை ஒருவர் தன் பிள்ளைக்கு பீர் கொடுக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக அவரை பொலீசார் எச்சரிக்க இனி இப்படி பண்ண மாட்டனே் என அவர் கூற அவரை பொலீசார் கடுமையாக எச்சரித்து விட்டனர்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

அந்த சம்பவம் ஓய்வதற்குள் இலங்கை கடவத்தையிலுள்ள மதுபானக்கடையில் தாய் ஒருவர் மதுபானத்தினை வாங்கி அதனை தன் பிள்ளையிடம் கொடுத்து கொண்டு செல்லும் படி கூறியுள்ளார்
இச்சம்பவம் பலரையும் வியப்பிலும் அதிர்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

நமது வழிகாட்டலுக்கமையவே பிள்ளைகளும் வளர்கின்றனர் ஆனால் இத்தாய் இப்படி முறையற்ற வழிகாட்டல் செயற்பாட்டினூடாக அடுத்த தலைமுறையினரையும் சேர்த்து சீரழிக்கின்றார் என பலராலும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது
இப்படம் சமூக வலைத்தளங்களில் பரவ நெட்டிசன்கள் குறித்த தாயினை தீட்டித் தீர்த்து வருகின்றனர் ..!

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs

இன்றைய வீடியோக்கள்