fbpx
Take a fresh look at your lifestyle.

இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி ஓய்வை அறிவித்த கால்பந்தாட்ட வீரர் மெசுட் ஒஸில்.

2018ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையில் ஜேர்மனி அணிமுதல் சுற்றிலேயே வெளியேறியதற்கு மெசுட் ஒஸிலின் ஆட்டமே என்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இவ் ஓய்வை அறிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்திருப்பது:-

LIKE & FOLLOW US ON FACEBOOK

கடந்த 48 வருடங்களாக நான் ஜேர்மனியில் வசித்து வந்தாலும் எனது பெற்றோர்கள் துருக்கியர்களே.
நான் ஜேர்மனி பெண்ணை திருமணம் செய்துள்ளேன். என்னிடம் ஜேர்மனி பாஸ்போட் உள்ளது. ஆனால் நான் ஒரு ஜேர்மனியன் என்று சொல்ல முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்றார்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

மேலும் அவர் கூறுகையில் ஜேர்மனி கால்பந்து சங்கத்திலும் எனக்கு பூரண ஆதரவு இல்லை. போட்டியில் வென்றால் ஜேர்மனியாகவும், தோற்றால் துருக்கியன் என்ற இனவெறிப் பாகுபாட்டை காட்டிய ஜேர்மன் அணியில் விளையாடபோவதில்லை என்றார்.
எனது பாரம்பரியமான துருக்கி நாட்டை மறந்திட முடியாது என்றும், இனி ஜேர்மன் அணிக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் இருந்து விலகப் போவதாக கூறி தனது ஓய்வை அறிவித்திருந்தார்.

புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்

24×7 Tamil Super Hits Songs