fbpx
Take a fresh look at your lifestyle.

மூவருடன் ஒரே நேரத்தில் காதலில் விழுந்த கல்லூரி பெண்..! நடந்த விபரீதம்…!

காதல் என்பது இன்றளவில் நேரம் போக்கும் ஒரு விடயமாகி உள்ளது . காதலுக்காக உயிரை கொடுப்போரும் இருக்கின்றனர் அவர்களை திட்டித் தீர்த்தாலும் மனதில் ஒரு மரியாதை வைப்போம் இந்த பெண்ணும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளாள்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

இவள் மேல் எந்த ஒரு மரியதையும் வரவில்லை காரணம் இவள் ஒருவரை காதலிக்கவில்லை. காதல் என்பது ஒருவர் மீது வருவது தானே ..? ஆந்திராவை சேர்ந்த மாணவியான சங்கீதா கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார் . அவர் தன்னுடன் படிக்கும் இளைஞனை காதலித்துள்ளார் .

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அத்துடன் இராணுவ வீரர் ஒருவரையும் காதலித்து வந்துள்ளார் அது மட்டுமின்றி ஆட்டோ ஓட்டுனர் ஒருவரையும் காதலித்துள்ளார் . இவர்கள் மூவரும் சங்கீதாவை உண்மையாக காதலித்துள்ளார்கள் . இந்த நிலையில் மூவருக்கும் இவர் ஏமாற்றும் விடயம் தெரிய வர சங்கீதாவின் வீட்டுக்கு சென்று தான் தந்தையிடம் கூற அவர்கள் சங்கீதாவை கண்டித்துள்ளனர் .

இதனால் சங்கீதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!