fbpx
Take a fresh look at your lifestyle.

ஜனவரியில் ஆரம்பமாகிறது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக நியூசிலாந்து செல்கின்றது.
அதன்படி ஜனவரி 23 ம் திகதி தொடங்கி பெப்ரவரி 3 ம் திகதி வரை 05 ஆட்டங்கள் கொண்ட தொடரும், பெப்ரவரி 06ம் திகதி தொடங்கி பெப்ரவரி 10 வரை 03 ஆட்டங்கள் தொடருமாக டி20 தொடருக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

இத்துடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணிக்கான தொடர் ஜனவரி 24 ம் திகதி ஒரு நாள் தொடருடன் தொடங்கி பெப்ரவரி 10ல் டி 20 தொடருடன் முடிவடையும் என்பது குறிப்பிடப்படுகிறது.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!