fbpx
Take a fresh look at your lifestyle.

அலைகடல் எனத் திரண்ட மக்கள் வழியனுப்பி வைக்க அண்ணா சமாதியருகே கலைஞரின் உடல் நல்லடக்கம்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க வின் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் பூதவுடல் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மெதுவாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறமாக நல்லடக்கம் செய்யப்பட்டது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

பிற்பகல் நான்கு மணியின் பின் ராஜாஜி மண்டபத்திலிருந்து உறவினர்களும், தொண்டர்களும் , மக்களும் வெள்ளமெனத் திரண்டுவர அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.  கலைஞரது  இறுதி விருப்பப்படி அவர் துயில்கொள்ளும் சந்தனப் பேழையில் “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கின்றான்”  என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

மாலை 7.00 மணியளவில் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்குப் பின்புறமாக கலைஞரின் உடலைத் தாங்கிய சந்தனப் பேழை பூமியில் இறக்கப்பட்ட போது தொண்டர்கள் “போய்வா தலைவா” என விண்ணதிரக் கோசமிட்டனர்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

நிகழ்வுகளின் நிழல்கள்,

                

 

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்