fbpx
Take a fresh look at your lifestyle.

முகப் பொலிவிற்கு உதவும் பாதாம்

பாதாம் வைட்டமின் E உள்ளடக்கிய உணவுப்பொருள். பால் இயற்கையாகவே சருமத்துளைகளை சுத்தம் செய்யும் நற்குணம் கொண்டது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

சாதாரணமாக நமது வீட்டில் இருக்கக்கூடிய இந்த இருபொருட்களை கொண்டு நமது முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரக்கூடியது.

மஞ்சள்உரசும் கல்லில் சிறிது பால் விட்டு , ஒருபாதாம் பருப்பை மெதுவாக உரசும்போது பாதாம் பசையாக ஆக கிடைக்கும்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இதை முகத்தில் பாக் போல போட்டு 10 முதல்
15 நிமிடங்கள் ஊறவிட்டுஇ இளஞ்சூடு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

கண்களில் கருவளையம் உள்ளவர்கள் , கண்களைச்சுற்றி உபயோகிக்கலாம்.

சருமத் துளைகளை சுத்தம்செய்து, செறிந்த ஊட்டச்சத்தினை நமது சருமத்திற்க்கு தரக்கூடிய இது , சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.