fbpx
Take a fresh look at your lifestyle.

காதல் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் – இந்தியாவில் சம்பவம்.

காதலித்துக் கல்யாணம் முடித்த மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பணம் தொடர்பாக இடம்பெற்ற தகராறே கொலைக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இந்தியாவின் கன்னியாகுமாரி மாவட்டம் பள்ளியாடி பழையகடைப் பகுதியைச் சேர்ந்த பக்ளி தேவானந்தம் (வயது 35) குன்னம்பாறை ஷைலா (வயது 28) என்பவரைக் காதலித்து மணம் முடித்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு. வெளிநாட்டில் தொழில் புரிந்த தேவானந்தம் வழக்கு ஒன்றிற்காக ஊர் திரும்பியுள்ளார். வழக்குச் செலவுகளுக்காக பணம் கேட்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தேவானந்தம் இரவு மனைவி தூங்கும்போது அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். பின்னர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்