fbpx
Take a fresh look at your lifestyle.

ரஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் ஸ்டாலின்.

இன்று திடீரென திரு.மு.க.ஸ்டாலின்சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனைக்குச் சென்றுள்ளமை பரபரப்பாக பேசப்படுகின்றது. நேற்றைய தினம் அவரது தந்தையின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நிலையில் ஸ்டாலினின் மருத்துவமனை விஜயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

நேற்றைய தினம் திரு.மு.கருணாநிதி அவர்களின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான அவரது அபிமானிகளும் கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டிருந்தனர். மாலையில் கூட்டம் ராஜாஜி மண்டபத்தின் தடுப்பு அரண்களை தகர்த்துக்கொண்டு உள்நுழைய முயற்சித்த வேளையில் பெலீசாரால் தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்கள் கலைந்து ஓடியபோது சிலர் காயங்களுக்கும் உட்பட்டனர். காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

        

அவர்களைச் சந்தித்து மருத்துவ நிலமைகள் பற்றிக் கேட்டறிவதற்காகவே திரு.மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்