fbpx
Take a fresh look at your lifestyle.

இதனால் தான் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறுகிறார்களோ…

நேற்யை தினம் கலைஞர் மு.கருணாநிதியின் இழப்பால் தமிழகத்தின் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் பேரூந்து நிலையத்தில் சுற்றித்திரிகின்ற ஆதரவற்றோர் உணவு இல்லாது பசியால் வாடினார்கள். உணவைப் பெறுவதற்காக அவர்கள் கடை ஏதாவது திறந்திருக்குமா என்று அலைந்து திரிந்தார்கள்.அந் நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்துக் கடமையில் இருந்த  திரு.செந்தில்குமார், மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த சரவணகுமார் ஆகியோர் இவர்களின் நிலையை அவதானித்ததுடன் இரக்கம் கொண்டு அவர்களுக்கான மதிய உணவை வழங்கி வைத்து மனம் மகிழ்ந்தனர்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்