fbpx
Take a fresh look at your lifestyle.

நான்காவது தங்கத்தையும் வென்றார் மலேசிய ஶ்ரீ அபிராமி

தாய்லாந்தின் பாங்கொக்கில் இடம்பெற்ற ஆசியா இளையோர் பனிச்சறுக்கு போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே வீராங்கனையான ஶ்ரீ அபிராமி தனது நான்காவது தங்கத்தையும் வென்றுள்ளார்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

நேற்றைய தினம் இடம்பெற்ற 400 மீட்டர் அதிவேக பனிச்சறுக்கு நிகழ்வில் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமைக்காகவே இப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். இதன் முலம் அவர் தனது நான்காவது தங்கத்தையும் மலேசிய நாட்டின் சார்பில் பெற்றுக்கொண்டார்.  இவர் நான்கு  தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம், 1 வெண்கலப் பதக்கம் ஆக மொத்தம் ஆறு பதக்கங்களை வென்று மலேசியாவிற்கு பெருமைதேடித்தந்துள்ளார்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

 

ஶ்ரீ அபிராமியின் வெற்றிக்காக உழைத்த, வெற்றிக்கு வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் அவரது தந்தை சந்திரன் பாலகிருஸ்ணன் தனது உளமார்ந்த நன்றிகளை தனது முகப்புத்தக பதிவில் தெரிவித்துள்ளார். நிகழ்வுகளில் பங்குபற்றிவிட்டு ஶ்ரீ அபிராமி 10.08.2018 இரவு 9.00 மணிக்கு தாயகம் திரும்புகின்றார் என தந்தை சந்திரன் பாலகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்