fbpx
Take a fresh look at your lifestyle.

டென்னிஸ் விளையாடும் 7 மாத கர்ப்பிணி – சானியா

பிரபல டென்னிஸ் வீராங்களை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் முடித்துள்ளார். இந் நிலையில் தற்போது அவர் 7 மாதக் கர்ப்பிணியாக உள்ளார். ஆனால் அவர் டென்னிஸ் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இவ் வீடியோவில் சானியா தனது சகோதரியுடன் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

 

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

ஓய்வு எடுக்கவேண்டிய இந் நிலையில் அவர் டென்னிஸ் விளையாடுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்