fbpx
Take a fresh look at your lifestyle.

மேலுதட்டில் வளரும் உரோமங்களை போக்க!!

பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாக மிருதுவாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களை போல உதட்டின் மேல் மீசை போல உரோமம் இருக்கும்.
இதனை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து , விரலி மஞ்சள், ஆகியவற்றை சம அளவில் சேகரித்து கொள்ளவும்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இலைகளை காய வைத்து எடுத்து பின்னர், இவற்றை மா போல் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தூளை படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில்
பூசிக்கொண்டு படுக்கவும்.

இந்த கலவையினை தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் , ரோமம் அல்லது மீசை போல் இருக்கும் முடி நிரந்தரமாக போய் முகம் பளிச்சிடும்.