fbpx
Take a fresh look at your lifestyle.

திரைப்படத்தில் எப்போது நடிக்க போகிறார் அனிருத் ..இதோ அவரது பதில்.?

திரையுலகின் இளம் கூட்டணியான சிவகார்த்திகேயன் – அனிரூத் இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தனுஷின் ‘3’ படத்தில் ஆரம்பித்த நட்பு இன்றும் தொடர்கின்றது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

அண்மையில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாணவயசு தான்’ பாடல் எழுதியதன் மூலம் சிவகார்த்திகேயனை பாடலாசிரியராக்கினார் அனிருத். பாடலும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து பிரபலமானது.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

அதன் பின்னர் மற்றுமொரு விளம்பரப் பாடலான ‘திட்டம் போட தெரியலை’ பாடல் அனிருத்தின் நடிப்பில் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. இப்பாடலில் அனிருத் அருமையாக இருப்பதனால் சிவகார்த்திகேயன் அனிருத்திடம் விளையாட்டாக ‘எப்போ தலைவா படத்தில் வந்து எங்களை மகிழ்விக்க போறீங்கள்’ என கேட்டிருக்கிறார். அதற்க்கும் வழமை போல புன்னகையை உதிர்த்து விட்டு நகர்ந்திருக்கிறார் அனிருத்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்