fbpx
Take a fresh look at your lifestyle.

ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டேவின் 100 சதவீதம் காதல்..!

தெலுங்கில் நாகசைதன்யா – தமன்னா நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், `100 சதவீதம் லவ்.’ இப்போது இந்த படம் `100 சதவீதம் காதல்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே இணைந்து நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்’ விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

முன்னணி ஒளிப்பதிவாளரான எம்.எம்.சந்திர மெளலி இந்த படத்தின் மூலம் இயக்குனராகின்றார்.
இயக்குனர் படத்தினை பற்றி கூறும் போது ‘கல்லூரியில் படிக்கும் இருவருக்கிடையில் சின்ன சின்ன விசயங்களில் உருவாகும் ஈகோ அவர்களின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகின்றது என்பதை முழுக்க முழுக்க காதல், நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறோம்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இசைக்கு முக்கியத்துவம் மிக்க படம் என்பதால் ஜீ.வி.பிரகாஷ் அருமையான இசையை கொடுத்துள்ளார். பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தினை செப்டம்பரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு படப்பிடிப்பு நடப்பதாகவும்’ தெரிவித்தார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்