fbpx
Take a fresh look at your lifestyle.

சுதந்திர தினத்தைக் குழப்பும் சதி – டெல்லியில் ஆயுத விற்பனை, இருவர் கைது

இந்திய தேசிய சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 அன்றுஆகும். அன்று டெல்லியில் தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அங்கு ஆயுத விற்பனையில் ஈடுபட்ட இருவர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

   

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

கைது செய்யப்பட்டவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது ஆசீம் என்பவரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆஸ் முகமது ஆகியவருமாவர். இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக அங்கு தங்கி ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் விற்பனை செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படைப் பொலிஸ் தெரிவிக்கின்றது.

இவர்களிடமிருந்து இரண்டு தானியங்கித் துப்பாக்கிகளும் 50 கைத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதோடு பெருமளவு தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்