fbpx
Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 25 கிலோ கஞ்சா பிடிபட்டது – இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக தகவல்.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கேரள கஞ்சா அண்மைக்காலங்களில் பிடிபட்ட நிலையில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 50 இலட்சம் மதிப்புடைய 25 கிலோ கஞ்சா இந்தியாவில் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இது பொலிசாரிடம் சிக்கியுள்ளது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

மேற்படி கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி அவர்கள் ரோந்தில் ஈடுபட்டிருந்த சமயம் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய படகிலிருந்து சிலர் கடலில் குதித்து தப்பியோடியுள்ளனர். இந் நிலையில் பொலிசார் படகைச் சோதனையிட்டபோது படகினுள் இருந்து மேற்படி கஞ்சா பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன் படகும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்களைத் தேடி பொலிசார் வலை விரித்துள்ளனர்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்