fbpx
Take a fresh look at your lifestyle.

தங்கக் காசை அள்ளிக்கொடுத்து மகிழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ். இது தான் காரணம் ..!

நடிகையர் திலகம் படப்பிடிப்பின் இறுதி நாளன்று எல்லோருக்கும் தங்க நாணயம் பரிசளித்தது போலவே இப்போது சண்டைக்கோழி 2 படப்பிடிப்பின் இறுதி நாளில் தங்க நாணயம் பரிசளித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷின் பகுதிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது

LIKE & FOLLOW US ON FACEBOOK

எனவே படக்குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் கூறி இந்த அன்புப் பரிசினை கொடுத்திருக்கிறார்
கீர்த்தி சுரேஷ்.லிங்குசாமியின் இயக்கத்தில் விஷாலின் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து இரண்டாம் பாகமான சண்டைக்கோழி 2 படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

விஷால், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், மீரா ஜாஸ்மின் (கெளரவ தோற்றம்), கஞ்சா கறுப்பு, ராஜ்கிரண் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
விஷால் தனது சொந்த பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்தை அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்