fbpx
Take a fresh look at your lifestyle.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 தங்கப் பதக்கம் வரை வெல்லலாம் – சைட் சாடிக்

மலேசியாவின் இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் இம்முறை ஜகார்த்தாவின் பலேம்பாக்கில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்ற எதிர்பார்ப்பதாகவும் முடிந்தால் 11 வரை கூட கைப்பற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 2 ஆம் திகதிவரை இடம்பெற உள்ளமையும் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசியா 5 தங்கங்களை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்