fbpx
Take a fresh look at your lifestyle.

விஜயின் மெர்சல் திரைப்படத்திற்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் ..மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

நம்ம இளைய தளபதி, தளபதியாகி அனைவரையும் மெர்சல் ஆக்கிய படம் தான் ‘மெர்சல்’. அட்லீயின் இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல், நித்யா மேனன், வடிவேலு நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சாம்ராஜ்ஜியத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் தான் ‘மெர்சல்’.

LIKE & FOLLOW US ON FACEBOOK

என்ன நேரத்தில் இந்த படத்துக்கு ‘மெர்சல்’ என பெயர் வைத்தார்களோ வசூலிலும் சாதனைகளிலும் அனைவரையும் மெர்சலாக்கிக் கொண்டே செல்கின்றது. உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் விஜய்யை சேர்த்துக்கொண்டதுவும், பல வெளிநாடுகளில் திரைப்பட கருத்தாடல் நிகழ்வுகளில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளி குவித்துக் கொண்டு இருக்கின்றது.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இப்போது புதிதாக ஒரு சாதனையையும் பதிவு செய்துள்ளது. அதாவது சீனாவில் பாலிவுட் படங்கள் அங்கு தொடர்ந்து வெளியானாலும் தமிழ் படங்கள் அவ்வளவாக வெளியாவதில்லை. சில நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

இப்போது விசயம் என்ன என்றால் விஜய்யின் மெர்சல் படத்தை சீனாவில் உள்ள HGC எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் வாங்கியுள்ளார்கள். 2019ம் ஆண்டு Mandarin என்ற மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் உள்ள அனைத்து திரையரங்குகளில திரையிட இருக்கிறார்களாம்

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்