fbpx
Take a fresh look at your lifestyle.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஜூலி என்று மும்தாஜ் யாரை சொல்கிறார் நீங்களே பாருங்களேன்..!

பிக் பாஸ் என்றாலே ஏதாவது பிரச்சனை வந்தபடியே இருக்கும் இதில் வைஷ்ணவி தான் முக்கிய இடம் . பிக் பாஸ் சீசன் 1 பற்றி பேச்சு வந்துள்ளது அதில் ஜூலி அடிக்கடி ஞாபத்திற்கு வருபவர் . ஏனெனில் வைஷ்னவி தான் ஜூலி போல நடந்து கொள்கிறார்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

புறம் பேசுவது , மூட்டிவிடுவது இது தான் இவரது செயல் . இதனால் இவருக்கு நாரதர் என்ற பெயரும் வைக்கப்பட்டது . ஆனாலும் அதை விடுவதாக இல்லை . இன்று மும்தாஜ் ஜூலி பற்றி பேச
தொடங்கியுள்ளார் .

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

எதற்காக ஜூலி கதை வந்தது என்று சரியா தெரியாது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்தால் தான் தெரியும் . ஆனால் ஏதோ நடந்து இருக்கிறது . .!

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்