fbpx
Take a fresh look at your lifestyle.

சுட சுட விஸ்வரூபம் 2 [Vishwaroopam ] Review ..!

அனைத்து ரசிகர்களும் அதிகம் எதிர்பார்க்கப் பட்ட திரைப்படம் கமலஹாசனின் விஸ்வரூபம் 2 இன்று திரைக்கு வந்திருக்கும் விஸ்வரூபம் பலரது வாழ்த்துக்களை பெற்றுள்ளது . திரைப்படம் சிறப்பாக உள்ளதாக பலர் கூறுகின்றனர் .

LIKE & FOLLOW US ON FACEBOOK

எல்லா திரைப்படங்களுக்கும் இருக்கும் பிரச்சனை தான் இந்த திரைப்படத்திற்கும் இடைவேளை வரை நன்றாக இருந்தது பின்பு கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்ததாக சிலரும் இல்லை திரைப்படம் முழுவதும் விறுவிறுப்பு குறையவில்லை என பலரும் தங்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர் .

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

திரைப்படத்தில் இசை தான் அதிகம் பேசபடும் என கூறப்படும் அதேவேளை கமலஹாசனுக்கு நிகர் அவரே தான் யாராலும் ஈடுகொடுக்க முடியாது என கூறுகின்றனர் . இனி நாங்க படம் பார்த்திட்டு அதன் பிறகு மிகுதியை உங்களுக்கு சொல்கிறோம்..!

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்