fbpx
Take a fresh look at your lifestyle.

கண்டிப்பாக மஹத்தை தண்டிப்பேன் . நடிகர் சிம்பு பேட்டி ..!

நடிகர் சிம்பு பற்றி எத்தனை கிசு கிசுக்கள் விமர்சனங்கள் வந்தாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் குறைவதில்லை . அவரது பேச்சுக்கே பலர் அடிமையாகி இருக்கின்றனர் .
அந்த வகையில் விகடனால் சிம்புவிடம் பேட்டி காணப்பட்டதில் அதில் கேள்விகளுக்கு
எந்த தயக்கமும் இன்றி பதில் அளித்துள்ளார்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற மஹத் பற்றி கேள்வி கேட்கப்பட்ட கேள்விக்கு பள்ளு இருக்கிறவன் பகோடா சாப்பிடுறான் என மாதிரி பதில் இருந்தது ,அதாவது மஹத்தின் காதலிக்கு ப்ராப்ளம் இல்ல அதே போல் யாஷிகாவும் இடம் கொடுக்கிறார் பிறகு ஏன் குற்றத்தை மஹத் மேல் போடுகிறீர்கள்.?

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

என பதிலை கேள்வியாக முடித்துள்ளார். மஹத் தவறு செய்தால் கண்டிப்பாக தட்டிக்கேட்பேன் எனவும் தெரிவித்துள்ளார் ..!

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்