fbpx
Take a fresh look at your lifestyle.

சருமத் தடிப்பு, அரிப்பு நீங்க:-

கஸ்தூரி மஞ்சள் – 150 கிராம்
கருஞ்சிரகம் – 50 கிராம்
வெள்ளை மிளகு – 10 கிராம்
கடலைப்பருப்பு – ½ கிலோ
பாசிப்பயறு. அரைகிலோ
வெந்தயம். 100 கிராம்
வெற்றிலை உலர்ந்தது – ¼ கிலோ

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இவையனைத்தையும்  கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒவ்வாமையில் ஏற்படும் சருமத் தடிப்பு, அரிப்பு, நமைச்சல், தோல் வியாதிகளுக்கு இந்தப் பொடியை பூசிக்
குளிக்க உடனே குணமாகும்.