fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையில் எதிர்க்கட்சியை மாற்றும் அதிகாரம் யாரிடம் – தன்னிடம் இல்லையென சபாநாயகர் தெரிவிப்பு

இலங்கையிலே பிரதான எதிர்க் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது. எதிர்க் கட்சித் தலைவராக இரா சம்பந்தன் உள்ளார்.  இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து எதிர்க் கட்சி பதவியைப் பறிப்பதற்கான செயற்பாடுகள் மகிந்த அணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இந்நிலையில் கூட்டு எதிரணியினரான மகிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களால் கடந்த வாரம் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும் அது தொடர்பான முடிவை இன்றைய அமர்விலே வழங்கிய சபாநாயகர் கரு ஜெயசூரிய, சம்பிரதாயபூர்வமாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ தனக்கு எதிர்க் கட்சித் தலைவரை நியமிக்கவோ மாற்றவோ அதிகாரம் கிடையாதெனத் தெரிவித்துள்ளார்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்