fbpx
Take a fresh look at your lifestyle.

தடாகத்தில் வீழ்ந்த சிறுமி பலி – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு மயிலாம்பாவெளி காமாட்சி கிராமத்திலே அமைக்கப்பட்டுவருகின்ற தாமரைத் தடாகத்திலே வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த அனுரஞ்சித் அனுசிரா என்ற ஏழு வயதுச் சிறுமியே பலியானதாகத் தெரியவருகின்றது. ஏறாவூர் பொலிசார் இதனைத் தெரிவித்தனர்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

மேற்படி பிரதேசத்தில் வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதனோடு இணைந்து தாமரைத்தடாகம் அமைக்கும் பணியும் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இப்பகுதியில் மாலையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியே தவறிவீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அருகிலிருந்தோர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரியவருகின்றது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்