fbpx
Take a fresh look at your lifestyle.

இலங்கையில் தொடரூந்து சாரதி ஒருவர் பெறும் சம்பளம் எவ்வளவு?

நேற்று முன்தினம் தொடக்கம் தொடரூந்து பணியாளர்கள் தொழிற்சங்கங்கள் பல இணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வேலை நிறுத்தத்திற்கான முக்கிய காரணமாக சம்பள அதிகரிப்பு பற்றிய கோரிக்கை அமைந்திருந்தது தெரிந்ததே.

LIKE & FOLLOW US ON FACEBOOK

இந்நிலையில் தமது கோரிக்கைக்கு அரசு சாதகமான பதில் வழங்காத பட்சத்தில் தற்போது இடம் பெற்று வருகின்ற முக்கிய 8 தொடரூந்து சேவைகளும் நிறுத்தப்படும் என தொடரூந்து தொழிற் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  தற்போது காலையும் மாலையும் என அலுவலகத்திற்கான பணியாளர்களுக்கான சேவையாக 8 தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. உரிய தீர்வு கிடைக்கா பட்சத்தில் இச் சேவைகளும் நிறுத்தப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இந் நிலையில் தொடரூந்துப் பணியாளர்களில் தொடரூந்து சாரதி ஒருவர் பெறும் சம்பளம் பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தொடரூந்து சாரதி ஒருவர் 200000 ரூபாவிற்கும் அதிகமான தொகையினை ஊதியமாகப் பெறுகின்றார். இந்நிலையிலேயே மேலதிக சம்பள அதிகரிப்பிற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்