fbpx
Take a fresh look at your lifestyle.

என்ன துணிச்சல் பாருங்கள் இவர்களுக்கு – இப்போதைக்கு ரயில் வராதா…?

இலங்கையில் புகையிரத சேவை பணிநிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில்  நின்று நிதானித்து கடந்து செல்கின்ற  புகையிரதப் பாதையை அலட்சியமாக கடந்து செல்கின்ற நிலை காணப்படுகின்றது.ஆனால் இங்கே பாருங்கள் சிலர் புகையிரத தண்டவாளங்களின் மேல் கரம்போட் பலகை வைத்து கரம்போட் ஆடுகின்றார்கள்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

புகையிரத சேவையின் சீரின்மையை சீரியஸாக வெளிப்படுத்தவே இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் புகையிரதப் பாதையில் தேவையற்று உட்கார்ந்திருப்பதோ நடந்து செல்வதோ சட்டப்படி குற்றமாக கருதப்படும் நிலையில் இவர்களின் செயலுக்கு தொடரூந்து திணைக்களம் என்ன செய்யப் போகிறதோ.

யாரோ வீதியில் சென்ற ஒருவரின் மொபைலில் இவர்களின் விளையாட்டு சிக்கிக்கொள்ள அவரும் விளையாட்டாக அதனை வலைப்பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்