fbpx
Take a fresh look at your lifestyle.

நடிகை ஸ்ரீ ரெட்டியிடம் அடுத்து மாட்டி இருப்பர் பிரபல நடிகர் மற்று எம் எல் ஏவான இவர் தான்..!

ஸ்ரீரெட்டி லீக்ஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர் என தமிழ் சினிமாவை ஒரு பக்கம் பிரட்டி எடுத்துவிட்டு மறுபடியும் தெலுங்கு பக்கம் போய் உள்ளார் . ஆம் அங்கு எம் எல் ஏவும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் நிர்வாகியும் ,

LIKE & FOLLOW US ON FACEBOOK

தெலுங்கு நடிகருமான ப்ருத்விராஜ் மீது குற்றம் சாட்டியுள்ளார். நீங்கள் செய்த லீலைகள் எல்லாம் என் மனதில் இருக்கிறது. நீங்கள் பஞ்சரா ஹில்ஸ் ரோடு 10 ம் நம்பர் வீட்டை மறந்து விட்டீர்களா .? நடிகைகளை கூட்டிவந்து ஜல்சா பண்ணியதும் என்னை பிரட்டி எடுத்ததும் மறக்க முடியுமா?

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

நடிகர் என்பதே உங்களுக்கு அதிகம் இதில் எம் எல் ஏ ஒரு கேடா ? உங்களை எல்லாம் என மிக கேவலமான வார்த்தைகளால் திட்டித்துள்ளார்..!

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்