fbpx
Take a fresh look at your lifestyle.

லிப்லாக் காட்சியில் அசத்திய நடிகை டாப்ஸி..இது கொஞ்சம் 18+ காட்சி ..! மான்மர்சியான் ட்ரெய்லர்

ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானவர் டாப்ஸி. இவர் பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து சில ஹிட் படங்களையும் கொடுத்தவர். தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனதை தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

அவர் ஹிந்தியின் பிரபல நடிகரான விக்கி கெளசல் உடன் ‘மான்மர்சியான்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகனுக்கு லிப் லாக் கொடுக்கவேண்டும். டாப்ஸியிடம் கூறிய போது எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

இதனை தொடர்ந்து விக்கி கெளசலுக்கு லிப் லாக் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கிட்டத்தட்ட 3 மில்லியன் மேலாக மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்