fbpx
Take a fresh look at your lifestyle.

பல் வலியை குணமாக்கும் வீட்டில் இருக்கும் இயற்கை மருந்துகள்!!

பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெங்காயத்தை சாதாரணமாக மென்று திண்றால் வலி அதிகமாகாமல் இருக்கும்.

LIKE & FOLLOW US ON FACEBOOK

வலி அதிகரித்து இருந்தால் வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி பற்களின் கீழ் பகுதியில் வைத்தால் வலி குறைந்துவிடும்.

கிராம்பு எண்ணெய் பல் வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. கிராம்பு எண்ணெயை பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

பல்வலி மிக அதிகமாக இருந்தால் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி வலி இருக்கும் இடத்தில் வைத்து இஞ்சியை மென்றால் நிவாரணம் கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

வெங்காயத்தை வாயில் வைக்க பிடிக்காதவர்கள் வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி அதை பற்களுக்கு அடியில் வைக்கலாம்.

வலி காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால், சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.