fbpx
Take a fresh look at your lifestyle.

வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் செய்த செயல்..! கழுத்தை நெரித்து மனைவி கொலை..!

ஒவ்வொரு ஆண்மகனும் வெளிநாட்டுக்கு சென்று கஷ்டபடுவது தன் மனைவி குழந்தைகளின் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் . அதற்காக இரவு பகல் என பார்ப்பதில்லை வேலை செய்து முடியும் நேரமே அவர்களுக்கான ஓய்வு நேரமாக இருக்கின்றது . அப்படி கஷ்டபட்டு உழைத்து பின் நாடு திரும்பும் போது வீட்டில் நிம்மதி இல்லாத போது பல தவறான முடிவுகளை எடுக்கின்றனர் .

LIKE & FOLLOW US ON FACEBOOK

அப்படி வெளி நாடு சென்று தான் உழைத்த பணம் அனைத்தையும் மனைவிக்கு அனுப்பிய கணவன் தன் மனைவியை தலையணையை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தேவானாந்தம் என்ற குறித்த நபருக்கு 35 வயது . மனைவிக்கு 31 வயது அவரது பெயர் ஷைலா. இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். 8 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் .

!!இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், கீழே உள்ள Facebook Button இல் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!!

வெளி நாட்டில் தான் கஷ்ட பட்டு உழைத்த பணம் அனைத்தையும் மனைவிக்கு அனுப்பிவிட்டு பின் வீடு வந்த தேவானந்தம் பணம் என்னாயிற்று என்று கேட்டுள்ளார் பணம் முடிந்துவிட்டது என்ற மனைவி தாலியையும் விற்று பிள்ளைகளை படிக்க வைக்கிறேன் கடனும் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் தொடர்ந்த வாக்கு வாதத்தால் பிரித்து தாய்வீடு சென்ற ஷைலா மீண்டும் வந்துள்ளார்.

மறுபடியும் பிரச்சனை தொடர ஷைலாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் கணவர்..! இது தொடர்பாக அவரே பொலீஸாரிடம் சரணடைந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார்..!

மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் தமிழில் ஓர் ரேடியோ… கேட்டு மகிழ இங்கே க்ளிக் செய்யுங்கள்

அன்பிற்கினிய நேயர்களே… எமது செய்திச் சேவை பிடித்தால், மேலும் செய்திகளை அறிந்து கொள்ள Puradsifm எனும் எமது பேஸ்புக் பக்கத்தினை மறக்காது லைக் செய்யுங்கள், செய்தி பற்றிய உங்கள் எண்ணக் கருத்துக்கள், குறை நிறைகளைப் பகிர்ந்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்